திரு யோகநாதன் வல்லிபுரம் – மரண அறிவித்தல்




திரு யோகநாதன் வல்லிபுரம்
பிறப்பு 25 DEC 1963 இறப்பு 01 MAY 2021

யாழ். கரவெட்டி மேற்கு மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் வல்லிபுரம் அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தனலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தன், அனுஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகராணி, காலஞ்சென்ற பாலகுமார், வானதி(பிரித்தானியா), வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனாதேவி(இந்தியா), சித்திரசேனன், சசிரேகா, சாந்தகுமார்(பிரித்தானியா), சசிகலா, சுகந்தி- சாந்தகுமார், கெளரி(பிரித்தானியா), காலஞ்சென்ற நளினி, பரன்- கங்கா(பிரித்தானியா), தேவகி- பாரதி(இலங்கை), சபேசன்- திபாகஹரி(அவுஸ்திரேலியா), பத்மநிதி- தவராஜா(Vancouver), சுபேன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்தன், நிதர்ஷிக்கா, நிதர்ஷனா, செந்தூரன், ஷோபனா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், அபிராமி, வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரசாந்தன், றக்சனா, நிரோஜனா, அனோஜனா, விதுரன், சுவேதா, தாஷினி, கேஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.உற்றார், உறவினர், நண்பர்கள் இறுதிக்கிரியைகளை கீழே தரப்பட்டிருக்கின்ற இணைப்பினூடாக பார்க்க முடியும்.இலங்கை நேரப்படி 03-05-2021 திங்கட்கிழமை பி.ப 08.30 தொடக்கம் பி.ப 11.30 வரை நேரடியாக பார்க்க முடியும்.கனடா நேரப்படி 03-05-2021 திங்கட்கிழமை மு.ப 11.00 இலிருந்து பி.ப 02.00 வரை பார்க்க முடியும்.
நேரடி ஒளிபரப்பு : https://video.ibm.com/channel/s5CHH26bSXz
York Region Public Health இன்றைய Covid 19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இறுதிக்கிரியைகள் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப உறவுகளுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 03 May 2021 11:00 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
பாமதி – மனைவிMobile : +16479210918
ராணி – சகோதரிMobile : +16476252358
மலர் – சகோதரிMobile : +447807887777
வாகீசன் – சகோதரர்Mobile : +16472234594

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu