திரு குழந்தைவேலு சற்குணானந்தன் – மரண அறிவித்தல்
திரு குழந்தைவேலு சற்குணானந்தன்
பிறப்பு 17 DEC 1938 இறப்பு 01 MAY 2021

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு சற்குணானந்தன் அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா காவேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி(தங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுசா, சித்திரா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரன், சோமசுந்தரம் தேசிகர், யாதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஸ்ணவி, பானுப்பிரியா, ரிஷிக்கப்பிரியா, கைலன், அமரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்தியானந்தன், விவேகானந்தன், அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, கருணேஸ்வரி, சிவமோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகராயா அவர்களின் அன்புச் சகலனும், சாந்தகுமாரி(பவானி) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சோமசுந்தரம் தேசிகர்(சோமு ) – மருமகன்Mobile : +447711044509
சித்திரா – மகள்Mobile : +447961325208
தாரணி – மகள்Mobile : +447523371030
அகிலன் – பெறாமகன்Mobile : +447713122201
துவாரகேசன்(குமரன்) – பெறாமகன்Mobile : +447920578072

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu