திரு கிறீஸ்துராசா யேசுதாசன் (மகேஸ்) – மரண அறிவித்தல்
திரு கிறீஸ்துராசா யேசுதாசன் (மகேஸ்)
மலர்வு 18 MAR 195 உதிர்வு 01 MAY 2021

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறீஸ்துராசா யேசுதாசன் அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன்(சவுந்தரம்), பிலோமினா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற ஏபிரகாம்பிள்ளை யோசப் யேம்ஸ், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா கிறீஸ்துராசா அவர்களின் அன்புக் கணவரும்,

டீலிசியா, யோதினி, நிமலஜெயந்தி, அன்ரனைனஸ், பிறின்ஸ் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

மறிஸ்ரெலா(பெரியபிள்ளை), மேரி இமல்டா(சின்னப்பிள்ளை), அன்ரனி(ராசகுமார்), காலஞ்சென்ற சகாயறாணி(ராசகுமாரி), மரியகொறற்றி(செல்லல்குமாரி)ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செறிங்ரன், அல்பேட், அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ், நிரோஷன் யேசுனாயகம், டிலக்ஸா அன்ரனைனஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

எமில், மேரி றோஸ், சிசில், பசில், குளோட்டி, நையில்ஸ், மேரி யோசப்பின், பிறிஸ்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஸ்சா, விக்ரோறியா, மத்தியாஸ், யோயல், ஜொய்சன், சாமுவேல், அபிகாயேல், றபாயல், மைக்கல், ஆசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அன்ரனைனஸ் கிறீஸ்துராசாMobile : +4795083667
பிறின்ஸ் கிறீஸ்துராசாMobile : +4798842054
செறிங்ரன் அல்பேட்Mobile : +4790998043
அன்ரன் ஜெயக்குமார் மரியதாஸ்Mobile : +4741248123
நிரோஷன் யேசுனாயகம்Mobile : +4740238777

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu