திரு செல்லத்துரை அன்ரன் மரினோ – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை அன்ரன் மரினோ
பிறப்பு 05 AUG 1975 இறப்பு 25 APR 2021

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்ரன் மரினா அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை(சின்னமணி) அசுந்திரராணி(அனி) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிராபாகரன்(தம்பிணா) – அண்ணாMobile : +33651236709
நிக்சன்Mobile : +33615705858

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu