திருமதி அன்னலட்சுமி தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி அன்னலட்சுமி தனபாலசிங்கம்
அன்னை மடியில் 20 JUL 1947 இறைவன் அடியில் 16 APR 2021

யாழ். பருத்தித்துறை வாணக்குடியிருப்பு ஐயாவத்தை அல்லாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தனபாலசிங்கம் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வாணக்குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், வாணக்குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலதி, கோமதி, பாமதி, தனராஜ், தனரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மண்டலேஸ்வரன், சிவகுமார், இளங்கோ, ஜெயராணி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியும், தணிகாசலம், சிறிராமகிருஸ்னன்(கிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வாணக்குடியிருப்பைச் சேர்ந்த திரவியநாயகி, தங்கராசா, இரத்தினம், கதிர்காமநம்பி ஆகியோரின் அன்பு மச்சினியும்,
ஜனனி, ஜெனினா, அபினேஸ்சாய்ராம், சஜீவ், கஜந், சஜானா, கஜானா, பிரகாஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், கிரிதிகன், கனிஷா, டானுஸ், திவாகர், விசாகன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோமதி – மகள்Mobile : +33634538480
பாமதி – மகள்Mobile : +61468752173
மாலதி – மகள்Mobile : +4915736784479
தனராஜ் – மகன்Mobile : +4917638346571
தனரூபன் – மகன்Mobile : +61450634478

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu