திரு அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் – மரண அறிவித்தல்
திரு அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
பிறப்பு 11 MAY 1959 இறப்பு04 APR 2021

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பொன்னுத்துரை(அல்லைப்பிட்டி முன்னால் உபதபால் அதிபர்) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இன்னாசிமுத்து அலெக்சாண்டர், ஞானம்மா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், விமலதாஸ் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கனுஷி, அலெக் ஷி, லுக் ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மலர்(இந்தியா), யோசெப்(பிரான்ஸ்), றெஜி(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சகுந்தரராஜன்(இந்தியா), சிவகுமாரன்(இந்தியா), காலஞ்சென்ற தியாகலிங்கம், செல்வராசா(இலங்கை), விமலறஜினி(இந்தியா), விமலறதி(ஜேர்மனி), விமலகோசலை(லண்டன்), விமலகரன்(கருணா பிரான்ஸ்), விமலநாதன்(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionFriday, 09 Apr 2021 2:30 PM
Église Sainte-Marthe des Quatre-Chemins (Église Sainte Marthe des Quatre Chemins)
118 Avenue Jean Jaurès, 93500 Pantin, Franceநல்லடக்கம் Get DirectionFriday, 09 Apr 2021 4:00 PM
Parisian cemetery of Pantin
164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France

தொடர்புகளுக்கு
கனுஷி – மகள்Mobile : +33783824194
மலர் – சகோதரிMobile : +919962396868
யோசெப் – சகோதரர்Mobile : +33767696500
றெஜி – சகோதரர்Mobile : +14472901845
ராசு – மாமாMobile : +33651950313

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu