திரு நல்லத்தம்பி இராமலிங்கம்
மலர்வு 06 SEP 1947 உதிர்வு04 APR 2021
முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லத்தம்பி இராமலிங்கம் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று குமுழமுனையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்நாதன், சிவநாதன், பாமினி, தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேந்திரன், திருநேசன், சிவவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, கனகையா, குமாரசாமி மற்றும் திருநாவுக்கரசு, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அட்சாளினி, அர்விகன், அபிஷேக், அஸ்வினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தாமரை கேணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவநாதன் – மகன்Mobile : +94774863611
தாரணி – மகள்Mobile : +94774113280