திரு திருச்செல்வம் இராமசாமி – மரண அறிவித்தல்
திரு திருச்செல்வம் இராமசாமி
பிறப்பு 22 AUG 1947 இறப்பு03 APR 2021

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் இராமசாமி அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், கனடாவைச் சேர்ந்த சின்னதுரை, காலஞ்சென்ற பெரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், அசிலாதேவி(ராசு) அவர்களின் அன்புக் கணவரும், ரமேஷ்(ஜேர்மனி), சதீஷ்வரன்(லண்டன்), சங்கீதா(பிரான்ஸ்), கோபிகிருஷ்ணா(கனடா), விதுஷ்கரணி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஷ்வினி, சுகிதா , சிவநேசன், அபி ஆகியோரின் அன்பு மாமனாரும், மகாலஷ்மி(கனடா), கணேசலிங்கம்(சின்னமணி- இலங்கை), குகனேஸ்வரன்(குகன்- இலங்கை), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற வில்வராசா, ஞானம்பிகைதேவி, லோசி, நளினி , காலஞ்சென்ற வசந்தி, கௌரி(பேபி), கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்
Joel, Angelina, ப்ரியாங்கா, கிஷோர், சிவலான், ஜெனார்த், சிவானி , ஏகன், ஆரியா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை ஊரெழு கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நேரடி ஒளிபரப்பு https://www.youtube.com/channe…
இலங்கை நேரம் மு.ப 09.30 மணிக்கு
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜீவன் – மகன்Mobile : +4917641978898
சதீஷ் – மகன்Mobile : +447814433142
சங்கீதா – மகள்Mobile : +33767769144
கோபி – மகன்Mobile : +14169092300
மகாலஷ்மி – சகோதரிMobile : +19052099334
ஜெகன் – சகோதரன்Mobile : +14167102644
பேபி – மைத்துனிMobile : +16477066760
சின்னமணி் – சகோதரன்Mobile : +94763686510
குகன் – சகோதரன்Mobile : +94773753688

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu