திருமதி கனகாம்பிகை சிவமூர்த்தி
பிறப்பு 02 FEB 1954 இறப்பு04 APR 2021
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சரசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சிவமூர்த்தி அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மீசாலையில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவமூர்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, கஜன்(அவுஸ்திரேலியா), சாரங்கன்(அவுஸ்திரேலியா- கண்ணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கமுத்து, மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), மார்க்கண்டு(கனடா), மேகநாதன்(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கெங்காதேவி, திலகவதி(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கணேசலிங்கம், இரத்தினசிங்கம், பரமேஸ்வரி, அமிர்தராணி, சர்வானந்தம், சுவீந்திரன், யசோதா, காலஞ்சென்ற கனகரத்தினம், ராசரத்தினம், அருந்தவராணி, இந்திராணி, காலஞ்சென்ற இராசராணி, செல்வராணி, விஜயலட்சுமி, இராசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகிலன், சுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், அன்னலட்சுமி(அல்லாரை), திரு.திருமதி குகனேசன் தம்பதிகள்(நிலாவரை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சன், அபிர்தன், சுஜான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionமீசாலை மேற்கு, மீசாலை
தொடர்புகளுக்கு
சிவமூர்த்தி – கணவர்Mobile : +94766038560
கஜன் – மகன்Mobile : +61423810804
அகிலன் – மருமகன்Mobile : +94766083201
கண்ணா – மகன்Mobile : +61420423523