திரு வடிவேலு தெய்வேந்திரராசா – மரண அறிவித்தல்




திரு வடிவேலு தெய்வேந்திரராசா
பிறப்பு 01 APR 1949இறப்பு28 MAR 2021

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு தெய்வேந்திரராசா அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், புன்னைலைகட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லர், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், நிசாந்தினி(நிசா- ஜேர்மனி), லவேந்திரன்(நிசாந்தன்- இத்தாலி), கிருசாந்தினி(கிரிசா- ஜேர்மனி), தேவாஜினி(வாசுகி- பிரான்ஸ்), அனுசாந்தினி(அனுசா- இத்தாலி), சதீபன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனாம்பாள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலேஸ்வரி(பிரான்ஸ்), சின்ராஜ்(ராசா- நோர்வே), சிவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவநீதன்(ஜேர்மனி), தட்சிகா(இத்தாலி), சுதர்சன்(ஜேர்மனி), பிரதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சந்தியா, அஸ்வின், ஸ்வேத்தா, ஆர்த்திக், சஞ்சனா, சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மீனாம்பாள் – சகோதரிMobile : +33605617529
ராஜா – தம்பிMobile : +4766759857 Mobile : +4790568235
சிவா – தம்பிMobile : +15144518528
நிசாந்தன் – மகன்Mobile : +393701224420
நீதன் – மருமகன்Mobile : +4915213358197
கிரிசா – மகள்Mobile : +4915213821779
வாசுகி – மகள்Mobile : +33628697908
அனுசா – மகள்Mobile : +393286686377
சதீபன் – மகன்Mobile : +393791870332
பாலேஸ்வரி – தங்கைMobile : +33749247063
பிரதீபன் – மருமகன்Mobile : +337624478007

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu