திருமதி அன்ரனி றோக்கம்மா (செல்வதி) – மரண அறிவித்தல்




திருமதி அன்ரனி றோக்கம்மா (செல்வதி)
அன்னை மடியில் 27 AUG 1960 இறைவன் அடியில் 12 MAR 2021

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிடமாகவும் கொண்ட அன்ரனி றோக்கம்மா அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், நீக்கிலாப்பிள்ளை அருளானந்தம்(சேவியர்), காலஞ்சென்ற விசிறித்தம்மா(ஞானமணி) ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற டானியல் பெலிக்கான், பிலோமினாம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டானியல் அன்ரனி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசிரேக்கா(ஸ்ரீ லங்கா), எ/யே டானியல்(பிரான்ஸ்), மகிந்தன்(பிரான்ஸ்), எபிரோன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
ரொபேட் ஹரிசன்(இலங்கை), ஷாலினி(பிரான்ஸ்), சில்வெஸ்ரினி(பிரான்ஸ்), ஹரணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷேத் ஷாபனாத், பியோனா மான்சி, சமரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரொபேட் ராஜ்(சுவிஸ்), லின்டன்யோன், மெற்றில்டா, ஜெயசீலன், அருள்செல்வன், சாம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிரகரி- காணிக்கை, மமான்ஸ்- ஞானம், விக்ரர்- இன்பராணி(நோர்வே), சூசைப்பிள்ளை- மரியா, எட்வேட் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற யோசேப்பு- அக்கினேஸ், றெஜினோல்ட் மார்க் பிலோமினா, காலஞ்சென்ற டேவிற்- குமாரத்தி, அரியராசா- எலிசபேத்(கனடா), இசார்ளஸ்- பூவதி, ஞானதாஸ்- மங்கை, கிறேஸ்மணி- கீதம், அத்தான்பிள்ளை- காலஞ்சென்ற பிரேமா ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
லூயா(சுவிஸ்), மேரி மெற்றில்டா, மரியான், சுபாசினி, வினோதினி, குயினா, காலஞ்சென்ற பீலிக்ஸ், செளந்திரன், புஸ்பராஜ், உதயன்(நோர்வே), ஜீவா(கனடா), மஞ்சுளா, காலஞ்சென்ற வலன்டினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் நிக்கலஸ்- மேரி மெக்டலின், அறுக்காஞ்சி அலோசியஸ்(சிறி)-சகாயமலர்(செந்தில்- பிரான்ஸ்), செபஸ்ரியாம்பிள்ளை சில்வெஸ்ரர்- கில்லிகாட்(பிரான்ஸ்) , இன்னாசியார் கரோ-ரூபா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு30th Mar 2021 2:00 PMஇறுதி ஆராதனை Get DirectionTuesday, 30 Mar 2021 2:00 PM
Cimetière de l’Aiguillon
17 Rue des Grands Jardins, 58000 Nevers, France

தொடர்புகளுக்கு
சசிரேக்காMobile : +94764163713
எ/ஜே டானியல்Mobile : +33781955010
மகிந்தன்Mobile : +3378322826
எபிரோன்Mobile : +33782004664

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu