திரு நாகராஜா கங்கையமுதன் (வர்ணன்) – மரண அறிவித்தல்
திரு நாகராஜா கங்கையமுதன் (வர்ணன்)
பிறப்பு 11 MAR 1980 இறப்பு27 MAR 2021

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா கங்கையமுதன் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா கருணாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுரேஜினி, சுதர்ஜினி, சுபாஜினி(சுவிஸ்), சுதர்றாஜ்(ஜேர்மனி), றமணன், சங்கீதா, சுஜி, சுஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிழ்வதனன், சிறீஸ்கந்தராஜா, றணசிங்கம்(சுவிஸ்), தினேஸ்குமார்(லண்டன்), அனுசியா(ஜேர்மனி), சுபாங்கினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவோனா, டொசீவ், கெவின், நொஎமி, கிம், றிஷாந்த், றுஷாந்த்(சுவிஸ்), லியோராறுக்‌ஷி, சுஷாந்த்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஷஷ்ஷா(லண்டன்), அனொஷ்கா, அக்‌ஷனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதர்றாஜ் – சகோதரர்Mobile : +4917641859610
றமணன் – சகோதரர்Mobile : +447878860990
சுஜீவன் – சகோதரர்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu