திருமதி சுவீக்கீன் பிலோமினம்மா – மரண அறிவித்தல்




திருமதி சுவீக்கீன் பிலோமினம்மா
அன்னை மடியில் 02 JUN 1938 இறைவன் அடியில் 18 MAR 2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்கீன் பிலோமினம்மா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ், சலோமை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்தியோகு சுவக்கீன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கத்தரீன்(அழகு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
நசரேனு(செல்வராசா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜீட் சகாயராஜா(ஜெயக்குமார்- கனடா), அன்ரன் சார்ளஸ்(சாந்தகுமார்- ஜேர்மனி), ஜீட் நிக்ஸ்சன்(பாலக்குமார்- இத்தாலி), சுமித்திரா(சுதா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெசிக்கா, கவிதா, ரதி, பொனி வில்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jeneni, Jackson, Divinciya, Rivonciya, Stephanie, Eric, Gladric ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித சதாசகாய மாதா ஆலயத்தில் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கோரகங்கட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதா – மகள்Mobile : +16477124244
பொனி – மருமகன்Mobile : +16472921869
ஜெயக்குமார் – மகன்Mobile : +14379966040
சாந்தா – மகன்Mobile : +4915755448490
பாலா – மகன்Mobile : +393248635761

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu