சின்னத்தம்பி மயில்வாகனம் – மரண அறிவித்தல்
Chinnatamby_ Mylvaganam
பெயர் : சின்னத்தம்பி மயில்வாகனம்
பிறப்பு :
இறப்பு : 2013-11-28
பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : மானிப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-11-29

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மயில்வாகனம் (மானிப்பாய் இந்துக்கல்லூரி முன்னாள் ஊழியர்) நேற்று (28.11.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதியரின் பாசமிகு மகனும் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் செல்வரட்ணம், சிவபாக்கியம் காலஞ்சென்ற மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (28.11.2013) வியாழக்கிழமை மாலை பக்கஸ்லேன் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : லலிதாம்பிகை (மருமகள்)

தொடர்புகளுக்கு

லலிதாம்பிகை (மருமகள்) – பக்கஸ் லேன் மானிப்பாய் ,

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu