கணபதி சின்னத்துரை (ஓய்வுபெற்ற இ.போ.ச. சாரதி) – மரண அறிவித்தல்




Ganapati_ cinnatturai
பெயர் : கணபதி சின்னத்துரை (ஓய்வுபெற்ற இ.போ.ச. சாரதி)
பிறப்பு :
இறப்பு : 2013-11-27
பிறந்த இடம் : சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம் : உடுவில்
பிரசுரித்த திகதி : 2013-11-29

சண்டிலிப்பாய் கராச்சடியைப் பிறப்பிடமாகவும் டச்சு வீதி, உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சின்னத்துரை நேற்று முன்தினம் (27.11.2013) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதி இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம் தம்பதியரின் மருமகனும், புஸ்பலீலாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னம்மா, கந்தையா ஆகியோரின் சகோதரனும், புவனேசராசா, ஜாக்ளின் ஜென்சி, ஜாக்ளின் டல்சி, ரஞ்சன், டொனால் சாள்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் செல்வராசா, குணரட்ணம், காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் குகதாசன், விமலதாசன், தேவதாசன், தங்கராசன், அருமைநாயகி சௌந்தரராசன், லோகதாசன், தர்மஸ்ரீ, காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் றெசிநாயகி, விக்னேஸ்வரன் ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (29.11.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மல்வம் திருக்குடும்பமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு மல்வம் சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். – டச்சு வீதி, உடுவில் ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu