திரு இராசரத்தினம் பரிமளகாந்தன் – மரண அறிவித்தல்
திரு இராசரத்தினம் பரிமளகாந்தன்
பிறப்பு 25 JUL 1961 இறப்பு 17 MAR 2021

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பரிமளகாந்தன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,பானுஷா, உஷாநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,பரிபூரணானந்தன், சிவானந்தன், செல்வானந்தன், ஜெயரூபி, சுந்தரலட்சுமி, தயாளினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசந்திரன், பாலபாஸ்கரன், விஜயகுமார், மங்களேஸ்வரி(ராணி), சரோஜினிதேவி(மணி), சந்திரவதனி(வதனி), யோகரஞ்சினி, காலஞ்சென்ற சறோசினி, உமாமகேஸ்வரி, உதயகுமார், சந்திரகுமார், வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: லவன், துஷான்

தொடர்புகளுக்கு
உஷாநாத் – மகன்Mobile : +4797144260
பானுஷா – மகள்Mobile : +4795872731
சிவானந்தன் – தம்பிMobile : +94779839429
அப்பன் – தம்பிMobile : +447576 357658
லவன் – பெறாமகன்Mobile : +447712712096
துஷான் – மருமகன்Mobile : +447716068475
பாலசந்திரன் – மைத்துனர்Mobile : +94779841395

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu