திருமதி விக்கினேஸ்வரி வாமதேவா (வவி) – மரண அறிவித்தல்
திருமதி விக்கினேஸ்வரி வாமதேவா (வவி)
தோற்றம் 03 AUG 1952 மறைவு11 MAR 2021

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி வாமதேவா அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று நோர்வே ஒஸ்லோவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் சொர்ணகாந்திமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் லஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகம் வாமதேவா(அத்தியடி) அவர்களின் அன்பு மனைவியும்,கீதாஞ்சலி(லண்டன்), ரஞ்சலி(மனோ- நோர்வே), பிரதீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரமேஷ், விஜயகுமார்(விஜி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரராஜா, இராஜேஸ்வரி மற்றும் ஆனந்தராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிறேம், சங்கரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,கவிதா, அரவிந்தன், தயாழினி, ஆதிரன், ஆரணி ஆகியோரின் ஆசை மாமியும்,காலஞ்சென்றவர்களான மகாதேவா, கரிதேவா, ஜெயதேவா, புத்ததேவா, தயாளதேவா மற்றும் சிறிதேவா(கனடா), நீலதேவி, அனுஜாதேவி, காலஞ்சென்ற சூரியகுமார், கமலாதேவி மற்றும் புஸ்பராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,லக்க்ஷிகா, லதூசன், ஆகாஸ், அபிஷா ஆகியோரின் பாசமான பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 22 Mar 2021 10:00 AM – 12:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்Mobile : +94776095604
ஆனந்தராசா – சகோதரர்Mobile : +41789424007
ரமேஷ்Mobile : +447717511565
விஜயகுமார்Mobile : +4790020439

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu