சண்முகம் தவபாலன் (தவம்) – மரண அறிவித்தல்
Shanmugam_ tavapalan (penance)
பெயர் : சண்முகம் தவபாலன் (தவம்)
பிறப்பு :
இறப்பு : 2013-11-26
பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : பருத்தித்துறை
பிரசுரித்த திகதி : 2013-11-29

திருநெல்வேலி, பத்திரகாளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், மாதனை, பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தவபாலன் (தவம்) கடந்த 26.11.2013 அகாலமரணமானார்.

அன்னார் கௌரி அம்பாளின் அன்புக் கணவரும், பத்மசீலனின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – நாவலடிலேன், திருநெல்வேலி. ,

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu