திருமதி கமலாதேவி இராஜேந்திரா – மரண அறிவித்தல்
Mrs. Kamaladevi NP
பெயர் : திருமதி கமலாதேவி இராஜேந்திரா
பிறப்பு :
இறப்பு : 2013-11-27
பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி
பிரசுரித்த திகதி : 2013-11-29

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜேந்திரா நேற்று முன்தினம் (27.11.2013) புதன்கிழமை லண்டனில் காலமானார்.

அன்னார் சி.இராஜேந்திராவின் (முன்னாள் அதிபர், தொழில்நுட்ப கல்லூரி) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் கமலாம்பிகை தம்பதியரின் மகளும் காலஞ் சென்வர்களான சிதம்பரப்பிள்ளை லக்ஷ்மிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் அனுஷ்யா, ஈஸ்வரதாசன், சிவதாசன், ஆகியோரின் பாசமிகு தாயும் கணேஷன், சியாமளா, சாந்தி ஆகியோரின் அன்புமாமியும் கெங்காதேவி, சீதாதேவி ஆகியோரின் அன்புசகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : Dr.சிவசங்கர்

தொடர்புகளுக்கு

தாசன் – Easwaradasan@yahoo.com – ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி. , அனுஷ்யா – 0044 2085502589, சிலோ – 0044 7787518442

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu