திருமதி கனகம்மா குணரட்ணம் – மரண அறிவித்தல்




Ms. Kanakamma _Gunaratnam
பெயர் : திருமதி கனகம்மா குணரட்ணம்
பிறப்பு :
இறப்பு : 2013-11-28
பிறந்த இடம் : ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம் : ஆனைக்கோட்டை
பிரசுரித்த திகதி : 2013-11-29

ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மாரியம்மன் வீதி, திருநெல்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா குணரட்ணம் நேற்று (28.11.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குணரட்ணத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்துசெல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குஞ்சர்குணரட்ணம் தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கனகரத்தினம், பவளம், காலஞ்சென்ற யோகேஸ்வரர், சிவராசா, குணரட்ணம், நாகேஸ்வரர், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அருந்ததி காலஞ்சென்ற சித்திரா, சுரேந்திரா, கனிஸ்ரா, ஸ்ரீ ஜனகன், ஆகியோரின் பாசமிகு தாயும், மகேந்திரன், ஸ்ரீதரன், புவிந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும், நிருஜன், தனுப்பிரியா, நிலோஜன், சித்திரப்பிரியா, சுஜிந்தன், லகிபன், கஜிந்தன், நிதிஸ், நவின்சன், தனியாயினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.11.2013) வெள்ளிக்கிழமை பி.ப. 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – மாரியம்மன் வீதி, திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம். ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu