திருமதி றெஜினாமலர் இரத்தினசிங்கம் (சறோசா) – மரண அறிவித்தல்




திருமதி றெஜினாமலர் இரத்தினசிங்கம் (சறோசா)
பிறப்பு 26 MAY 1948 இறப்பு 12 MAR 2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினாமலர் இரத்தினசிங்கம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், தொம்மைபிள்ளை செசிலியா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அருள்சீலன், செல்வராணி, உதயமலர்(இந்தியா), உதயசீலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா(டென்மார்க்), மஞ்சுளா(இந்தியா), நிர்மளா(ஜேர்மனி), பிரமிளா(கனடா), சிவராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயசீலன்(டென்மார்க்), ஜெரால்ட்(இந்தியா), அமலதாஸ்(ஜேர்மனி), யோகராஜா(கனடா), ஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெரேன்(டென்மார்க்), ஜென்சி, சஞ்ஜி, றெஜி(இந்தியா), அஸ்மி, நிரூசன், நிரோன்(ஜேர்மனி), ஜொசானி, ஜொவானா(கனடா), சிராணி, ஜெனுஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 15 Mar 2021 6:00 PM – 9:00 PMTuesday, 16 Mar 2021 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionTuesday, 16 Mar 2021 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionTuesday, 16 Mar 2021 11:15 AM
Duffin Meadows Cemetery
2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada

தொடர்புகளுக்கு
சீலன் – சகோதரர்Mobile : +4550459074
யோகராஜா – மருமகன்Mobile : +16472832419
அமலதாஸ் – மருமகன்Mobile : +4917656718390
ஜெறாMobile : +918056127881
சிவராஜ் – மகன்Mobile : +33766862711

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu