கந்தையா அரியரட்ணம் (முன்னாள் C.T.B பொறியியளாலர்) – மரண அறிவித்தல்




Kandhaiah _ariyaratnam
பெயர் : கந்தையா அரியரட்ணம் (முன்னாள் C.T.B பொறியியளாலர்)
பிறப்பு : 1940-07-28
இறப்பு : 2013-11-26
பிறந்த இடம் : கோண்டாவில்
வாழ்ந்த இடம் : கனடா
பிரசுரித்த திகதி : 2013-12-23

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவரும் ஆகிய கந்தையா அரியரட்ணம் நேற்று முந்தினம் (26-11-2013) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் சிவபாக்கியலட்சுமியின்(பேபி) அன்புக்கணவரும் காலம் சென்ற கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் மகனும் காலஞ்சென்ற அப்பாச்சிபிள்ளை – பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும் காலஞ்சென்ற செல்வராசா மற்றும் அரியராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் சிவரஞ்சனி, ஜெயபாரதி, சயந்தி, சுகந்தி, சுதன்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரதா தேவசகாயம், செல்வகுமார், ராசசேகரம், ராமேஸ்வரன் ஆகியோரின் மருமகனும் துஸ்யந்தன், துவாரகா, கார்த்திகன், சிவரனா, சிவரணி, சகானா, சதுஷன், மயூரன், நாகவி, அக்‌ஷயன், ஆகியோரின் பேரனும் யோகா, செல்வகாந்தன், கிளி ஆகியோரின் சித்தப்பாவும் மகாலிங்கம், சோதிலிங்கம் காலஞ்சென்ற (அமுதலிங்கம்) மற்றும் யோகலிங்கம், சந்தானலக்சுமி ஆகியோரின் அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28-11-2013 வியாளக்கிழமை கனடா நேரம் மு.ப 9.30 தொடக்கம் 11.30 வரை நடைபெற்று பூதவுடல் chapeleidge 8911 wood bine avenue markaham ontario L3R 5G1 T.P 9053058508 கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்

தகவல் : சுபந்தினி (மகள்)

தொடர்புகளுக்கு

R.சுபந்தி (சுபா மகள்) – தாவடி தெற்கு கொக்குவில் , 0779352325

சுதன் ராஜ் – கனடா , 0014165255047

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu