திருமதி பரமநிருபன் மங்களேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி பரமநிருபன் மங்களேஸ்வரி
பிறப்பு 09 DEC 1947 இறப்பு05 MAR 2021

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி வெல்லிக்கம்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பிரெட்றிக்கா றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநிருபன் மங்களேஸ்வரி அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி பரமநிருபன் அவர்களின் அன்பு மனைவியும்,
மேனன்பரமதாஸ்(இலங்கை), சத்யன் பரமதேவா(அவுஸ்திரேலியா), தர்சினி(கனடா), பாமினி(கனடா), சர்வமங்களம்(இலங்கை), பிரபாபரம்தாமன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கருணானந்தம், சிதம்பரப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற வெங்கடாசலம், ஞானேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசன், செல்லம்மா மற்றும் பொன்னுத்துரை(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகரத்தினம், இராஜசிங்கம் மற்றும் அன்னலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகாலஷ்மி, தெய்வானைப்பிள்ளை மற்றும் புவனா(இலங்கை), அருளேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், இராயேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), அயிலியம்(இலங்கை), குமரகுருநாதன்(இலங்கை), சுகிர்தறஞ்சிதம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), மங்களகெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், திருச்செல்வி(இலங்கை), பிரவீனா(அவுஸ்திரேலியா), சிவயோகன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), அருள்(இலங்கை), அபித்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும், யதுஸ்பரன், கவிஷா, பிரதமேஸ்பரன், பிரதாநாராயணி, நிரீஸ், விதுஷன், அத்மிகா, அன்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.live streaming link: https://youtu.be/K6BaFbq4TIU இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மேனன்பரமதாஸ் – மகன்Mobile : +94773988154
சத்யன் பரமதேவா – மகன்Mobile : +61410033131
தர்சினி – மகள்Mobile : +14168402690
பாமினி – மகள்Mobile : +16478721411
சர்வமங்களம் – மகள்Mobile : +94773049887
பிரபாபரம்தாமன் – மகன்Mobile : +94777030698

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu