திருமதி தங்கமுத்து வைத்திலிங்கம் (நாகம்மா ஓய்வுபெற்ற ஆசிரியை) – மரண அறிவித்தல்




Thangamuttu_ Vaithilingam
பெயர் : திருமதி தங்கமுத்து வைத்திலிங்கம் (நாகம்மா ஓய்வுபெற்ற ஆசிரியை)
பிறப்பு :
இறப்பு : 2013-11-27
பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி
பிரசுரித்த திகதி : 2013-11-28

டச்சு வீதி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து வைத்திலிங்கம் நேற்று (27.11.2013) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் காசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், சுப்பிரமணியத்தின் பாசமிகு சகோதரியும், இந்திராணியின் அன்பு மைத்துனியும், யோகீஸ்வரன்லோநிதி (சாவகச்சேரி), நிதிதாசன் (லண் டன்), நிதாகரன் (லண்டன்), சுந்தரம்பிள்ளை சுதாநிதி (சுவிஸ்), நிதிகேசன் (சாவகச்சேரி), ரட்ணபாலு யசோநிதி (கொலண்ட்), குகனேஸ்வரன் கௌரி காநிதி (லண்டன்), நிரேந்திரன் (லண்டன்) ஆகியோரின் மாமியும், வேணுகானன் (பிரான்ஸ்), வேணுகஜன் (கொழும்பு), புஸ்பதாசன் நதியா (லண்டன்) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.11.2013) வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : நிதிகேசன் (குட்டி அண்ணை)

தொடர்புகளுக்கு

நிதிகேசன் (குட்டி அண்ணை) – டச்சு வீதி, சாவகச்சேரி. ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu