திருமதி கிருஸ்ணபிள்ளை ரஜினி – மரண அறிவித்தல்
திருமதி கிருஸ்ணபிள்ளை ரஜினி
பிறப்பு 30 NOV 1951 இறப்பு28 FEB 2021

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரஜினி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சரவணபவன், கிருபாஜினி, உமாசுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கம்சியா, டியானா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற விவேகானந்தராஜா(இலங்கை), சுபந்திரா(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி), விமலராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாக்கியம், துரைராஜசிங்கம், பரமேஸ்வரி(இலங்கை), அண்ணாமலை(இலங்கை), வனிதாமலர்(ஜேர்மனி), கடம்பமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீநிதா, ஸ்ரீஜா, லூக்கா விஷ்ணு, லகுரா ரஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கணவன், பிள்ளைகள்முகவரி: Get DirectionTharmannstraße 8, 59073 Hamm, Germany
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 08 Mar 2021 10:00 AM – 2:00 PM
Friedhof Sundern Heessen
Ennigerweg 45, 59073 Hamm, Germany

தொடர்புகளுக்கு
சரவணபவன் – மகன்Mobile : +49174955406
உமா சுதன் – மகன்Mobile : +4915251345146
குடும்பத்தினர்Mobile : +492381673331
விமலராஜா – சகோதரர்Mobile : +94779913493

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu