செல்வி திலியா துஷந்தன் – மரண அறிவித்தல்




செல்வி திலியா துஷந்தன்
பிறப்பு 08 JAN 2019 இறப்பு25 FEB 2021

பிரான்ஸ் Noisy Le Grand ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலியா துஷந்தன் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ஸ்ரீரஞ்சன் நகுலேஸ்வரி தம்பதிகள், சண்முகலிங்கம் கிரிஜா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், துஷந்தன் யாழினி தம்பதிகளின் அன்பு மகளும், திசான் அவர்களின் அன்புச் சகோதரியும், திலீபன் பிரஷாந்தி, நிலானி ஜெயரூபன் ஆகியோரின் பெறா மகளும், லயனா, கய்ரோன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், துஷந்தினி, மயூரன், யோகினி ஆகியோரின் அன்பு மருமகளும், அக்‌ஷயா, அகில், இசான் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 27 Feb 2021 1:00 PM – 3:00 PMSunday, 28 Feb 2021 1:00 PM – 3:00 PM
Necker Hospital
Chambre mortuaire, Bâtiment pasteur, Porte 4, 149 Rue de Sèvres, 75015 Paris, Franceகிரியை Get DirectionWednesday, 03 Mar 2021 1:00 PM – 2:00 PM
Necker Hospital
Chambre mortuaire, Bâtiment pasteur, Porte 4, 149 Rue de Sèvres, 75015 Paris, Franceதகனம் Get DirectionWednesday, 03 Mar 2021 3:30 PM – 4:00 PM
Crematorium De Montfermeil
44 Rue du Lavoir, 93370 Montfermeil, France

தொடர்புகளுக்கு
திலீபன்Mobile : +33752761245
ரூபன்Mobile : +33649764913
மயூரன்Mobile : +33771204285

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu