திரு குருநாதன் பிரபாகரன் (பிரபா) – மரண அறிவித்தல்




திரு குருநாதன் பிரபாகரன் (பிரபா)
அன்னை மடியில் 14 AUG 1963 இறைவன் அடியில்23 FEB 2021

யாழ். அரியாலையைப் பூர்வீகமாகவும், யாழ். 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hertfordshire Tring ஐ வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் பிரபாகரன் அவரகள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருநாதன்(Advocate) சற்குணேஸ்வரி(கச்சேரி கிழக்கு வீதி யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுஷன், ரவீனா அம்பிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), Dr. திருமகள்(பல் மருத்துவர் யாழ் போதனா வைத்தியசாலை), உருத்திராகரன்(தேசிய சேமிப்பு வங்கி – இலங்கை), நாமகள்(பிரதேச செயலகம் நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Dr.போதலிங்கம்(பிரித்தானியா), Dr.பத்மலிங்கம்(அமெரிக்கா), கணேசலிங்கம்(பிரித்தானியா), ஆகியோரின் பாசமிகு மருமகனும், ஈஸ்வரி(கனடா), கோமதி(கனடா), ஜெயலட்சுமி((பிரித்தானியா), சத்தியாவதி(கனடா), நிர்மலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
Dr.ரவிச்சந்திரன்(பிரித்தானியா), Dr.ஹேமநளினி அசோகன்(கொழும்பு), Dr.யசோதா துரைச்சாமி(பிரித்தானியா), Dr.அனுஷா சுபாஷன்(கொழும்பு), சரத்சந்திரன்(பிரித்தானியா), வனிதை கருணாகரன்(பிரித்தானியா), பிரீதிகா உருத்திராகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷன், கீர்த்திகா(keerthana) ஆகியோரின் சித்தப்பாவும்,
நிவேதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும், Dr.வசந்தி ரவிச்சந்திரன்(பிரித்தானியா), Dr.அசோகன்(கொழும்பு), Dr.சுபாஷன்(கொழும்பு), விஜிதா சரத்சந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Gurunathan Prapaharan was born in 1st cross street, Jaffna, lived in Tring, Hertfordshire, UK, and passed away peacefully on the 23rd of February 2021. He was the beloved son of late Advocate Gurunathan and Mrs Satkuneswary Gurunathan, Loving Son-in -Law of late Mr Duraisamy and Mrs Panumathy Duraisamy,
Loving Husband of Viji, Beloved Father of Mithushan and Ravina.
Loving brother of Karunaharan(UK), Kirubaharan(UK), Dr.Thirumahal Gurunathan(Dental Surgeon, Jaffna Teaching Hospital), Narmahal(DS office Nallur) and Rudraharan(National Savings Bank Thirunelvely)
Dearest nephew of Late Dr. Pothalingham(UK), Easwary(Canada), Komathy(Canada), Dr. Padmalinghan(USA), Sathiyawathi(Canada), Jeyaluxshumy(UK), Ganeshalingham(UK), and Nirmala(UK).
Loving brother-in-law of Dr. Ravichandran(UK), Dr. Hemanalini Asogan(Colombo), Dr. Yasotha Duraisamy(UK), Dr. Anusha Shubasan(Colombo), Sarathchandran(UK), Vanithai Karunaharan(UK) and Priya Ruthraharan(Jaffna).
The loving uncle of Tharshan, Keerthana and Nivethan.
He was the loving sahalan of Dr.Vasanthy Ravichandran(UK), Dr. Asogan(Colombo), Dr. Shubashan(Colombo) and Vijitha Sarathchandran(UK).
This notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 03 Mar 2021 5:00 PM – 8:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdomதகனம் Get DirectionThursday, 04 Mar 2021 2:30 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
South Chapel Due to COVID-19 limitations, by invitation only கோவிட்-19 இனால், அழைப்பு அனுப்பியவர்களுக்கு மட்டும்

தொடர்புகளுக்கு
சற்குணேஸ்வரி குருநாதன் – தாயார்Phone : +94212226703
விஜிதா – மனைவிPhone : +441442823132
கிருபாகரன் – சகோதரன்Mobile : +447483885273
நாமகள் – சகோதரிMobile : +94771116371

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu