திரு தங்கமுத்து கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு தங்கமுத்து கந்தசாமி
தோற்றம் 16 OCT 1931 மறைவு12 FEB 2021

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து கந்தசாமி அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தாசாமி அவர்களின் அருமை மனைவியும்,

சிவகடாட்சம் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி(சந்திரா) அவர்களின் அன்பு மாமியும்

விக்ரம், சந்தோஷ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கந்தசாமி, பொன்னம்மா(பொன்னு), செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லமுத்து, பாக்கியம், ராசம்மா ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,கலைமகள், திருமகள் ஆகியோரின் ஆருயிர் சிறிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாயுடு திலோய் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
22-02-2021 திங்கட்கிழமை அன்று பருத்திதுறை மாதனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.

தகவல்: சிவகடாட்சம்(மகன்), சரஸ்வதி(மருமக
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Feb 2021 10:00 AMபார்வைக்கு Get DirectionFriday, 19 Feb 2021 11:00 AM – 12:00 PMSaturday, 20 Feb 2021 2:30 PM – 4:30 PM
Rebillon Funeral and Marble Funérarium de Champigny
739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, Franceகிரியை Get DirectionMonday, 22 Feb 2021 10:00 AM – 11:00 AM
Rebillon Funeral and Marble Funérarium de Champigny
739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, Franceதகனம் Get DirectionMonday, 22 Feb 2021 1:00 PM – 3:00 PM
Crematorium Champigny
480 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு
சிவம் – மகன்Mobile : +33651708747
சரஸ்வதி – மருமகள்Mobile : +33610125225
தங்கவடிவேல் – பெறாமகன்Mobile : +33609593849
கோகுலன் – பேரன்Mobile : +94779188096
அரவிந்தன் – பேரன்Mobile : +94776423117

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu