திருமதி அன்னபாக்கியம் கோபாலு – மரண அறிவித்தல்




திருமதி அன்னபாக்கியம் கோபாலு
பிறப்பு 09 JUL 1934 இறப்பு 18 FEB 2021

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி தெய்வானை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி , காலஞ்சென்ற வேதாரணியன், அன்னலட்சுமி(ராசாத்தி), தனலட்சுமி(கிளி), செந்தூர்நாதன்(ராஜன்), விஜயலட்சுமி(பவா), பகீரதன்(ரதன்), ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
விஜயமலர்(விஜி), ஜெயக்குமார்(ஜெயா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுகந்தினி(கவிதா), ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ரேணுகா, பவாநந்தினி, பிரதீப் – லதீஷா, காலஞ்சென்ற வேனுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்திரிக்கா- மயூரதன், ரகுராம்- சுதர்சிகா, ஜெனோசினி, தனுகிருஷ்ணா, சுவர்ணா, தினேஷ், நிஷாந்தன், நிதுஷன், பாலதர்சன், டிலக்‌ஷன், பேமலதன், லேத்திகா, ஹரிஸ்வின்,ஹரிஸ்கா, ஹரிஸ், ஹர்ஜன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், டிலுஷான், சோஹித், டக்‌ஷேஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 21 Feb 2021 4:30 PM – 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
கந்தசாமி – மகன்Mobile : +14165430771
செந்தூர்நாதன் – மகன்Mobile : +1416999 6231
பகீரதன் – மகன்Mobile : +14169026065
பிரதீப் – மருமகன்Mobile : +1416624 6863
அன்னலட்சுமி – மகள்Mobile : +94772198926
தனலட்சுமி – மகள்Mobile : +94778509931
விஜயலட்சுமி – மகள்Mobile : +94778216342
பரராசலிங்கம் – சகோதரன்Mobile : +94775043606

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu