திரு வரதராசா சந்திரன் – மரண அறிவித்தல்




திரு வரதராசா சந்திரன்
தோற்றம் 01 NOV 1975 மறைவு10 FEB 2021

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கலைமொழி அவர்களின் அன்புச் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 23 Feb 2021 2:00 PM – 4:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HD, UKகிரியை Get DirectionWednesday, 24 Feb 2021 9:00 AM – 10:30 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdomதகனம் Get DirectionWednesday, 24 Feb 2021 11:30 AM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
South Chapel

தொடர்புகளுக்கு
அழகன்Mobile : +447480251472
அலைமொழி – மனைவிMobile : +447453223434
கலைமொழிMobile : +447480251635

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu