திரு செல்வராஜா தங்கராஜா (செல்வம்) – மரண அறிவித்தல்




திரு செல்வராஜா தங்கராஜா (செல்வம்)
பிறப்பு 23 JUN 1971 இறப்பு 11 FEB 2021

யாழ். கரவெட்டி யார்கருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தங்கராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,சேரன், சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துரைராஜா(ஜேர்மனி), தவமணி(கனடா), தவமலர்(கனடா), தவராஜா(கனடா), சறோஜாதேவி(கனடா), ஆனந்தராஜா(கனடா), ஆனந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாந்தினிதேவி, ரவீந்திரன், சிவகுமார், சிறிதரன், செந்திவேல், நிதிலா, சறோயினி, பாமினி, சுதர்சினி, கோகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரன சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் நேரில் அல்லது தொலைபேசியில் உங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.​

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தர்சினி – மனைவிMobile : +16476226034 Phone : +14167591408
துரைராஜா – சகோதரர்Mobile : +4925922492816
தவராஜா – சகோதரர்Mobile : +16477697464
ரவீந்திரன் – மைத்துனர்Mobile : +14162752833
செந்தி – மைத்துனர்Mobile : +14166694210
கோகுலன் – மைத்துனர்Mobile : +15149476457

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu