திருமதி பத்மதேவி பொன்னம்பலம் (Naganather) – மரண அறிவித்தல்




திருமதி பத்மதேவி பொன்னம்பலம் (Naganather)
பிறப்பு 19 DEC 1940 இறப்பு 08 FEB 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மதேவி பொன்னம்பலம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
இறையருளால் அவர் தனது 80 வருட காலத்தினையும் இப்பூவுலகில் அவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சந்தோசமான வாழ்க்கையினை வாழ்ந்து இப்பூவுலகினை நீத்து இறைபதம் அடைந்துள்ளார்.
திருநெல்வேலி வடக்கைச் சேர்ந்த திரு. திருமதி காலஞ்சென்ற நாகநாதர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை சேர்ந்த காலம்சென்ற திரு. திருமதி. விஷ்வநாதர் தம்பதிகளின் அன்புமருமகளும்,
அன்னார், மாவிட்டபுரத்தினை சேர்ந்த காலம்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீபுஷ்பநாதன், பாலசுப்பிரமணியம், தர்மாவதி, புனிதவதி, விஜயநாதன் மற்றும் சிவநாதன் (கனடா), கௌஷலாதேவி(கனடா), சத்தியநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சத்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேஷன் காங்கேயன்( கனடா)ம், பிரதீபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தபோதினி(கனடா), மைதிலி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உத்தவ், அஷ்வின், ஹரிணி, அம்ரிதா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய ஒன்ராறியோ அரசின் கொறொணா தாக்கத்தினை குறைக்கும் விதிமுறைகளுக்கமைவாக குடும்ப உறவுகளினால் மட்டும் 11-02-2021 வியாழக்கிழமை அன்று கனேடிய டொரன்டோ நேரம் காலை 10:30 இல் இருந்து பகல் 12:30 வரை செய்யப்பட்டு384 Findley Avenue, Ajax, Ontario இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation center இல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Pathmadevi Ponnampalam was born in Jaffna, Sri Lanka, lived in Canada and peacefully passed away in her home on February 8, 2021. She was blessed with 80 years of a happy and contented life with her family and friends.
She was the Loving wife of Late Mr. Ponnampalam of Maviddapuram,
loving Daughter of Late Mr & Mrs. Naganather of Thirunelvely North, Jaffna, Srilanka
Daughter in Law of Mr & Mrs. Vishvanather of Maviddapuram, Jaffna, Srilanka.
Loving Sister of Late Sri Pushpanathan, Late Balasubramaniam, Late Dharmavathy, Late Punithavathy, Late Vijayanathan, Sivanathan (Canada), Kaushala Devi (Canada) Sathiyanathan (Australia), Late SathiyadeviMother of Keshan & Pratheeban (Canada),
Mother-in-Law of Thabothini & Mythily (Canada).
Grandmother of Uddav, Ashwin, Hariny, Amritha & Krishny.Funeral services service details:https://www.acvc.info/memorials/pathmadevi-ponnampalam/4520636/obituary.php

Due to the lockdown placed as part of the Covid19 restrictions and considering the safety of everyone, a private funeral with immediate family members only will be held.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 11 Feb 2021 10:30 AM – 12:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canadaதகனம் Get DirectionThursday, 11 Feb 2021 12:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
கேசன் – மகன்Mobile : +14167252733
பிரதீபன் – மகன்Mobile : +14164719164

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu