திரு அன்ரன் டோமினிக் – மரண அறிவித்தல்




திரு அன்ரன் டோமினிக்
அன்னை மடியில் 26 AUG 1946 இறைவன் அடியில் 27 JAN 2021

மன்னார் செபஸ்தியார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் டோமினிக் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று மன்னாரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற V. R. டோமினிக், மரியம்மா டோமினிக் தம்பதிகளின் அன்பு மகனும்,

F. J. டோமினிக்(இலங்கை), நேசமலர் கமலா(கனடா), அஞ்சலா பவளம்(நியுசிலாந்து), காலஞ்சென்ற மரியாம்பிள்ளை டோமினிக், காலஞ்சென்ற செபஸ்ரியான்பிள்ளை டோமினிக், ரஜனி சிமன்ஸ்(இலங்கை), காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை டோமினிக், கிருபா சேவியர்(கனடா), மாஷல் டோமினிக்,(பிரான்ஸ்), டீகோல் டோமினிக்(ஜேர்மனி), ஹெலன் கிறிஸ்ரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற எலிசபெத், ஜோர்ச் கனகரட்ணம்(கனடா), யேசுதாசன்(நியுசிலாந்து), நேசமலர்(இலங்கை), தயாநிதி(இலங்கை), சிமன்ஸ்(சவுதி அரேபியா), அன்ரனற் ரஞ்சினி(பிரான்ஸ்), சேவியர்(கனடா), அஞ்சலிதேவி(பிரான்ஸ்), பார்பறா(ஜேர்மனி), கிறிஸ்ரி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

ஷனிலா, இனோக்கா, ஜெகன் ஆகியோரின் சித்தப்பாவும்,

துஷாறா, துவாறஹா,ஜோய், விஜய், கேத்தரின், கிறிஸ்டின், ஜனினா, டோறியஸ் ஆகியோரின் பெரியப்பாவும்,துஸ்யந்தி, துஷ்யந்தன், துஷானி, ரதினி, நிரோஷினி, மரின், மனோஜ், ஜேரமி, டில்ஸான் ஆகியோரின் மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
F. J. டோமினிக் – சகோதரர்Phone : +94112363641
கமலா கனகரட்ணம் – சகோதரிMobile : +14167368974
அஞ்சலா யேசுதாசன் – சகோதரிMobile : +64274138777
மாஷல் டோமினிக் – சகோதரர்Phone : +33247447781
ஹெலன் கிறிஸ்ரி – சகோதரர்Phone : +49239264843

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu