திரு நடராஜா யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு நடராஜா யோகேஸ்வரன்
முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊழியர்- மறவன்புலோ
பிறப்பு 02 MAY 1953 இறப்பு 20 JAN 2021

யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேஸ்வரன் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அமுதவல்லி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஏரம்பமூர்த்தி(கைதடி), காலஞ்சென்றவர்களான மங்களம், சோதீஸ்மதி, ஞானாம்பிகை , குமாரதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனனி , சிவரூபன், காலஞ்சென்ற நிஷாந்தன், ஜீவிக்கா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயக்காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 27 Jan 2021 11:00 AM – 1:00 PM
Uitvaartverzorging Dordrecht & Omstreken
Nassauweg 190, 3314 JR Dordrecht, Netherlands

தொடர்புகளுக்கு
ந.ஏரம்பமூர்த்தி – சகோதரர்Mobile : +94773410894
ஜனனி – மகள்Mobile : +94771803789
கஜேந்திரன் – மகன்Mobile : +94778065137
கலைமதி – மருமகள்Mobile : +33768112833
கணராசன் – மருமகன்Mobile : +4917623807472
கணாசன் – மருமகன்Mobile : +447365440239
கணநாதன் – மருமகன்Mobile : +447448930942
ஜோர்ஜ் – நண்பன்Mobile : +31653807336

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu