திருமதி சிவகாமி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சிவகாமி மகாலிங்கம்
பிறப்பு 22 JUL 1947 இறப்பு13 JAN 2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Cambridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமி மகாலிங்கம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவானந்தன் ரூபி விஜயமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா சங்கரப்பிள்ளை, முத்துப்பிள்ளை(காயந்தப்பை- தெல்லிப்பழை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை மகாலிங்கம்(Old Boy of Mahajana College) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கர், சிவாகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரஞ்சினி சந்திரகாந்தன்(Toronto) அவர்களின் அன்புச் சகோதரியும், ஷினால் ரமேஷ், நீற்றா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, தேவராணி(RETD- Teacher Skandavarodaya College) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எஸ்மே மீனா, தேவன் ரமேஷ், லூதர் கிங், லரிஸா லீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு தற்போதுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கமைய Cambridge City Crematorium எனும் மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu