திருமதி இராசமணி பாய்க்கியநாதன் – மரண அறிவித்தல்
திருமதி இராசமணி பாய்க்கியநாதன்
பிறப்பு 16 FEB 1935 இறப்பு17 JAN 2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தெற்கு, கொழும்பு, லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி பாய்க்கியநாதன் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மலேசியாவைச் சேர்ந்த கனகரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாய்க்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(லண்டன்), சிறீகுமார்(மலேசியா), பூம்பா(ஐக்கிய அமெரிக்கா), பத்மஜா(லண்டன்), பாலகுமார்(லண்டன்), யசோதா(லண்டன்), நிறஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலசுந்தரம், கனகமணி(கனடா), தங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சர்வானந்தன், சகுந்தலை(மலேசியா), றஞ்ஜித்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பிரபாகரன், லவாணிதேவி, நந்தகுமாரன், காலஞ்சென்ற கெங்காதரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பாரதி, ஆர்த்தி, ஆரன், டிலக்‌ஷனா, அர்ச்சுனா. லக்‌ஷிமி, கௌதம், உமையாள், அபிராமி, சீதா, வித்யா, வெங்கட், லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mrs. Rasamany Packianathan Was Born in Sandilipay and Lived in Alaveddy South, Colombo, Harrow UK and Passed away Peacefully on Sunday 17th January 2021. She was the daughter of Late Kandiah Sivahamipillai, Daughter in law of the late Canagaratnam Kanmani(Malaysia). Beloved Wife of late Canagaratnam Packianathan. Beloved Mother of Vanaja(London), Srikumar(Malaysia), Poompa(USA), Pathmaja(London), Balakumar(London), Jasotha(London) and Niraja(London). Loving Mother in law of Sarvananthan(London), Shagunthalai(Malaysia), Ranjit(USA), late Prabakaran, Lavanithevi(London), Nandacumaaran(London), late Gengatharan. Dearest Grandmother of Bharrathi, Aarthi, Aran, Dilakshana, Arjunaa, Luxsumi, Gowtham, Umiyal, Abiramie, Sita, Vithya, Venkat, Logeswaran. Loving Sister of Poomany(Australia), late Balasundram, Kanagamany(Canada), Thangarajah(Canada). Funeral Details Will be Provided Later. This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சர்வானந்தன்- Sarvananthan – மருமகன்- Son in lawMobile : +447840490659
சிறீகுமார்- Srikumar – மகன்- SonMobile : +60122982713
பாலகுமார்- Balakumar – மகன்- SonMobile : +447983562040
வனஜா- Vanaja – மகள்- DaughterMobile : +447894989295
பூம்பா- Poompa – மகள்- DaughterMobile : +15857664519

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu