திரு மகேந்திரன் சுஜீபன் – மரண அறிவித்தல்
திரு மகேந்திரன் சுஜீபன்
தோற்றம் 05 DEC 1996 மறைவு13 JAN 2021

முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவி நாதன் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுஜீபன் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இரஜேஸ்வரி தம்பதிகளின் ஆசைப் பேரனும், மகேந்திரன் நளினி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஒலிசியா, கிருஷா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சித்குமார் அவர்களின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற நகேந்திரன், கந்தசாமி, கணபதிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, மித்திரன், சிவனேசன், மாவீரர் பத்மநாதன் ஆகியோரின் அன்பு பெறமகனும்,

நந்தகுமார், காலஞ்சென்றவர்களான இராசமணி, பூமணி மற்றும் செல்லம்மா, மலர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு25th Jan 2021 11:00 AMபார்வைக்கு Get DirectionFriday, 22 Jan 2021 10:30 AM – 4:30 PMSaturday, 23 Jan 2021 10:30 AM – 4:30 PMSunday, 24 Jan 2021 10:30 AM – 2:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerlandகிரியை Get DirectionMonday, 25 Jan 2021 8:00 AM – 1:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerlandதகனம் Get DirectionMonday, 25 Jan 2021 1:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
மகேந்திரன் – அப்பாMobile : +94703941156
அக்காMobile : +33766596179
அத்தான்Mobile : +33695750449
கிளி – அத்தைMobile : +41762310623 Mobile : +41766025743
செந்தூரன்Mobile : +41794350736

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu