திரு பாலசிங்கம் ரவீந்திரன் – மரண அறிவித்தல்
திரு பாலசிங்கம் ரவீந்திரன்
பிறப்பு 04 JUN 1957 இறப்பு 21 JAN 2021

யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ரவீந்திரன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சபாலிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன், லோகேந்திரன், மகாலட்சுமி, மனோறாயினி, மனோபத்மினி, மனோறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீறஞ்சினி, சுலோசனா, சுபாஸ்கரன், சற்குணம், சச்சிதானந்தன், தவறாஜா, விஜயறட்ணம், விநாயகமூர்த்தி, கேதீஸ்வரன், யது, யதுகுலமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவனுஜா- கஜாகரன், ஓவியா, இலக்கியா ஆகியோரின் சிறிய தந்தையும், மிதுலா- ஜனாகரன், தர்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பா. தெய்வேந்திரன்(அண்ணா)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 22 Jan 2021 4:30 PM – 6:00 PMSaturday, 23 Jan 2021 12:00 PM – 1:30 PM
Akershus University Hospital
Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norwayகிரியை Get DirectionWednesday, 27 Jan 2021 8:00 AM – 11:00 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norwayதகனம் Get DirectionWednesday, 27 Jan 2021 12:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
தெய்வேந்திரன் – அண்ணாMobile : +447312978837
லோகேந்திரன் – அண்ணாMobile : +16478810574
மகாலட்சுமி – அக்காMobile : +94776014921
மனோறஞ்சினி – தங்கைMobile : +14166617404
சாந்தன் – சகலன்Mobile : +4790546683
ராஜா – மைத்துனர்Mobile : +4794207931
ராகவன் – மைத்துனர்Mobile : +4791706258

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu