திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ) – மரண அறிவித்தல்




திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ)
பிறப்பு 06 MAR 1953 இறப்பு14 JAN 2021

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise யை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் பொன்னுசுவாமி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சுவாமி(ஆசிரியர்- றிபேக் கல்லூரி) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா, இராஜலட்சுமி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி(நகுலம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தமலர் மஹாதேவா, உருத்திரன் பொன்னுச்சுவாமி, காலஞ்சென்ற கருணாநிதி தெட்சணாமூர்த்தி, இரவீந்திரன் பொன்னுச்சுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி இரவீந்திரன், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, மஹாதேவா, இரத்தினபூபதி உருத்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதியழகன் தெட்சணாமூர்த்தி, பார்த்தீபன் தெட்சணாமூர்த்தி, தர்சினி சண்முகம், குமுதினி இஸ்ராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரதீபன், உருத்திரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிசாந்தி, இரவீந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மங்களேஸ்வரி சிவலிங்கம், இராஜேஸ்வரி பத்மநாதன், சிறீஸ்கந்தராஜா சேனாதிராஜா, சொர்ணேஸ்வரி சுப்பிரமணியம், விக்னேஸ்வரராஜா சேனாதிராஜா, சோமாஸ்கந்தராஜா சேனாதிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவலிங்கம், பத்மநாதன், சிறீஸ்கந்தராஜா கலாராணி, சுப்பிரமணியம், விக்னேஸ்வரராஜா அருள்மதி, சோமாஸ்கந்தராஜா சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Manoharan Ponnusuwamy was born in Sangathanai, Sri Lanka and lived in Pontoise, France suddenly passed away peacefully on January 14th, 2021. He is the loving husband of Naguleswary Nagulam Manoharan. This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionFriday, 22 Jan 2021 10:00 AM – 11:30 AM
Pompes Funèbres Et Marbrerie Berthelot
79 Bis Rue de Gisors, 95300 Pontoise, Franceதகனம் Get DirectionFriday, 22 Jan 2021 2:30 PM
Crematorium and Memorial Park of Val d’Oise
35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France

தொடர்புகளுக்கு
சிவலிங்கம் – சகலன்Mobile : +33661177079
மதியழகன் தெட்சணாமூர்த்தி – மருமகன்Mobile : +33768148294
உருத்திரன் பொன்னுச்சுவாமி – சகோதரர்Mobile : +94765470880
வசந்தமலர் மஹாதேவா – சகோதரிContact Request Details
மங்களேஸ்வரி சிவலிங்கம் – மைத்துனிMobile : +33661177079
இராஜேஸ்வரி பத்மநாதன் – மைத்துனிMobile : +94779454762
சிறீஸ்கந்தராஜா சேனாதிராஜா – மைத்துனர்Mobile : +94774255457
சொர்ணேஸ்வரி சுப்பிரமணியம் – மைத்துனிMobile : +14162827583
விக்னேஸ்வரராஜா சேனாதிராஜா – மைத்துனர்Mobile : +15144411257
சோமாஸ்கந்தராஜா சேனாதிராஜா – மைத்துனர்Mobile : +41627759291

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu