திரு வல்லிபுரம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்




திரு வல்லிபுரம் நாகலிங்கம்
பிறப்பு 24 MAR 1947 இறப்பு19 JAN 2021

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz Arth Goldau வை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகலிங்கம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வல்லிபுரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மீசைலையைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரேணுகா, விமலேஸ்(விஜி- சுவிஸ்), சுரேகா(சுவிஸ்), அனுகா(சுவிஸ்), குகேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தயாசீலன், ஜென்சி, இராஜேந்திரகுமார், தமேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷா, கிருஷாந், அஜிஸ், அஸ்மி, றெமின்னா, றெமிஷன், றெயின்ஸ், கிவோனா, கெளதிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு21st Jan 2021 12:30 PMபார்வைக்கு Get DirectionWednesday, 20 Jan 2021 7:30 AM – 7:00 PM
Katholische Pfarrkirche St. Georg und Zeno
Herrengasse, 6415 Arth, Switzerlandகிரியை Get DirectionThursday, 21 Jan 2021 1:00 PM – 5:30 PM
Katholische Pfarrkirche St. Georg und Zeno
Herrengasse, 6415 Arth, Switzerland

தொடர்புகளுக்கு
விஜி – மகன்Mobile : +41763225010
தமேஸ் – மருமகன்Mobile : +41775105422

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu