திரு மனோகரன் குருநாதன் (மனோ) – மரண அறிவித்தல்
திரு மனோகரன் குருநாதன் (மனோ)
பிறப்பு 14 NOV 1960 இறப்பு06 JAN 2021

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் குருநாதன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதன் இரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயநாதன் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிருத்திகா, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாந்தகுமாரி, தவமணி, செல்லமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகராஜா, குணரட்ணம், காலஞ்சென்ற கோவிந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனிதா, விஜிதா, கனகசங்கர், சாரங்கன், நிஷாகர், நிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜயகுமார், இரட்ணகுமார், ஜெயகுமாரி, வனஜகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபத்திரா, புனிதமலர், சிவகுமார், சாய்ரதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

விதுஷா, ஆனந், சங்கிரனன், பகிரனன், கேதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூரன், சுகந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சகானா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Manoharan Curunathan was born in Point Pedro, Sri Lanka and lived in Toronto, Canada suddenly passed away peacefully on January 6th, 2021. He is the loving husband of Uthayakumary(Jeyanthy) Manoharan. Loving father of Niruthiga Manoharan, and Nishanthan Manoharan. A private funeral ceremony and cremation will take place on Jan 19th, 2021 with immediate family members. This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு19th Jan 2021 8:00 AMகிரியை Get DirectionTuesday, 19 Jan 2021 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionTuesday, 19 Jan 2021 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயந்ந்தி – மனைவிMobile : +14162995143
நிஷாந்தன் – மகன்Mobile : +16472709706
செல்லமணி கோவிந்தராஜா – சகோதரிMobile : +14162996430
தவமணி குணரட்ணம் – சகோதரிMobile : +14164993766
குணரட்ணம் இளையதம்பிMobile : +16477624700
தேவகுமார் சிவசுப்பிரமணியம்Mobile : +14165767815
கிருஷ்ணமூர்த்தி இரட்ணசபாபதிMobile : +16476066393
வனிதா அனுராMobile : +33624022107

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu