திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா) – மரண அறிவித்தல்
திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா)
பிறப்பு 14 NOV 1961 இறப்பு16 JAN 2021

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், வீமன்காமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கைதடியைச் சேர்ந்த வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம் ஶ்ரீறயனி(கிளி), ரவீந்திரன்(ரவி), சுதர்சன் ஶ்ரீநந்தினி(சசி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 19 Jan 2021 3:00 PM – 4:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerlandகிரியை Get DirectionWednesday, 20 Jan 2021 9:00 AM – 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
பாலசிங்கம் – சகலன்Mobile : +94741341468
ரவீந்திரன்(ரவி) – சகோதரன்Mobile : +41767792350
சிவலிங்கம் – கணவன்Phone : +41443030154
சாந்தினி – மைத்துனிPhone : +41434229592
சிறிநந்தினி(சசி) – சகோதரிMobile : +94776736861

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu