திரு வெற்றிவேலு சந்திரகாந்தன்
(மானிப்பாய் இந்துக்கல்லூரி Cricket Player, Work- Fisharies Corpration & Jaffna, Colombo in Dubhai F & B Controller)
பிறப்பு 12 MAY 1946 இறப்பு 14 JAN 2021
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், துபாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு சந்திரகாந்தன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், வெற்றிவேல் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியச்சந்திரன்(பிரித்தானியா), பிரசன்னா, பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், மனோகரன் மற்றும் சிறீனிவாசன், காலஞ்சென்ற ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷா(பிரித்தானியா), கவிதா, லிசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவிMobile : +14167549363
மகன்Mobile : +14164579363