வயித்திலிங்கம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
Vayittilinkam _Parameshwary
பெயர் : வயித்திலிங்கம் பரமேஸ்வரி
பிறப்பு :
இறப்பு : 2013-11-23
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம் : கொழும்பு
பிரசுரித்த திகதி : 2013-11-24

சங்கானை மேற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 3. கொள்ளுப் பிட்டியில் வசித்தவரும் வேலணை மேற்கில் வசித்தவருமான வயித்திலிங்கம் பரமேஸ்வரி நேற்று (23.11.2013) சனிக்கிழமை காலமனார்.

அன்னார் வயித்திலிங்கத்தின் மனைவியும் காலஞ்சென்றவர்களான குமரேசு சவுந்தரம் தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் வள்ளியம்மை தம்பதியரின் அன்புமருமகளும் விமலாதேவி (றஞ்சிதம் கனடா) காலஞ்சென்ற சிவயோகம் மற்றும் கிருஸ்ணபாலன் (பாலா ஆஸ்திரேலியா சிட்னி), திருக்குமார் (குமார் ஒஸ்லோ நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயும் காலஞ்சென்ற தியாகராசா மற்றும் மகேந்திரன், புஸ்பகலாராணி (கலாஆஸ்தி ரேலியா சிட்னி), றஜனி (ஒஸ்லோ நோர்வே) ஆகியோரின் மாமியும் செல்லப்பாவின் (கொழும்பு முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் CI) சகோதரியும் காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் வவாகரன் (கனடா), றூபாதேவி (கனடா), கலாமதி, றூபினி (கனடா), றஜனி (ஜேர்மனி), தர்சா (பிரான்ஸ்), றேகா (ஆஸ்திரேலியா), கவிதா (ஆஸ்திரேலியா), கிரிஷாந் (கிரி ஆஸ்திரேலியா), பிரஷாந் (ஆஸ்திரேலியா), அனோஜ் (நோர்வே) அஸ்விகா (நோர்வே), அவினாஷ் (நோர்வே) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.11.2013) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தருவில் புளியங்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : தி. ஆனந்தரூபன் (ஆனந்தன் பெறாமகன்)

தொடர்புகளுக்கு

தி. ஆனந்தரூபன் (ஆனந்தன் பெறாமகன்) – வேலணை மேற்கு, வேலணை – 8 , 077 6013607, 021 3006057

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu