திரு தங்கராசா சுவாமிநாதர் – மரண அறிவித்தல்




திரு தங்கராசா சுவாமிநாதர்
பிறப்பு 10 JUN 1938 இறப்பு 10 JAN 2021

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சுவாமிநாதர் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம், சுரேஷ், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், சதீஸ்வரன், பாலேஸ்வரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுலோசினி, கார்த்தியாயினி, மலர்விழி, கெங்கதர்சணா, யோகமாலா, பவித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராயேஸ்வரி, தையல்நாயகி, இராசதுரை, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகரத்தினம், சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிகா, சுஜன், லவன், குகன், ஐங்கரி, ஐஸ்வரி, ஐந்தூரி, அஸ்வின், அஞ்சனா, சயானா, ஆகாஷ், அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு17th Jan 2021 3:00 PMகிரியை Get DirectionSunday, 17 Jan 2021 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 17 Jan 2021 5:30 PM – 6:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கணேசலிங்கம் – மகன்Mobile : +14166187065
சுரேஷ் – மகன்Mobile : +14167791564
விக்கினேஸ்வரன் – மகன்Mobile : +18502123940
நகுலேஸ்வரன் – மகன்Mobile : +14168045413
சதீஸ்வரன் – மகன்Mobile : +14164206717
பாலேஸ்வரன் – மகன்Mobile : +14164355119

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu