திரு சின்னையா நடராசா – மரண அறிவித்தல்
திரு சின்னையா நடராசா
பிறப்பு 19 FEB 1941 இறப்பு 12 JAN 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நடராசா அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(கமலம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வாமினி(இலங்கை), வனிதா(கனடா), வனஜா(பிரான்ஸ்), வகிதரன்(லண்டன்), வசந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மணிவண்ணன்(இலங்கை), தவனேஸ்வரன்(கனடா), சிறீஸ்வரன்(பிரான்ஸ்), தர்சினி(லண்டன்), ரவிப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பூபதி, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சிவஞானம் , இராசலிங்கம், குணரட்ணம், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனந்தன், அஜந்தன், அரிகரன், கிரிசானா, பிரசன்ணா, தர்சானா, கணிவர்மன், அபிவர்மன், சந்தீப், சகானா, சங்கீத், தனுஸ்கா, கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வாமினி – மகள்Mobile : +94719264795 Mobile : +94778497913
வனிதா – மகள்Mobile : +14168987409
வனஜா – மகள்Mobile : +33695095132
வகிதரன் – மகன்Mobile : +447941529453
வசந்தகுமார் – மகன்Mobile : +447341082422

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu