திருமதி பார்வதி சேனாதிராஜா – மரண அறிவித்தல்
திருமதி பார்வதி சேனாதிராஜா
பிறப்பு 11 JUN 1935 இறப்பு09 JAN 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்ட பார்வதி சேனாதிராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்வர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகளும், சேனாதிராஜா(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர் விமானப்படை, பிறிமா) அவர்களின் பாசமிகு மனைவியும், நற்குணராசா(கொழும்பு), மல்லிகாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசா, மோகனா(பிரான்ஸ்), நேசமலர்(திருகோணமலை), நாகராசா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(நைஜீரியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மதுரமலர்(கொழும்பு), லோகேஷ்வரன்(பிரான்ஸ்), சீவரட்ணம்(பிரான்ஸ்), பிரேமாவதி(பிரான்ஸ்), மதனா(லண்டன்), கருணாரஞ்சினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சாய்ரூபன், சுதர்ஷினி, அர்ச்சனா(கொழும்பு), கௌதமி, கிருபாகரன், அனுதீபன், கௌசிகா(பிரான்ஸ்), கிருஷாந், அனோஜ், துஷானி(பிரான்ஸ்), தன்ஷிகா, பிரம்மிகா(லண்டன்), சிபிஷன், சகானா(கொழும்பு) ஆகியோரின் அனபுப் பேத்தியும், வருண் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: ரவிச்சந்திரன்(மகன்)

தொடர்புகளுக்கு
சேனாதிராஜா – கணவர்Phone : +94262223537
நற்குணராசா – மகன்Mobile : +94778297005
மல்லிகாதேவி – மகள்Phone : +33954758798
மோகனா – மகள்Mobile : +33646926238
நாகராசா – மகன்Phone : +33156680627
ரவிச்சந்திரன் – மகன்Mobile : +447909092867
ரவீந்திரன் – மகன்Mobile : +94777320103

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu