திருமதி பகவதிப்பிள்ளை தர்மலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி பகவதிப்பிள்ளை தர்மலிங்கம்
தோற்றம் 22 MAR 1935 மறைவு 01 JAN 2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதிப்பிள்ளை தர்மலிங்கம் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பறுபதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிநாதன், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிநாதன் தர்மலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, செல்லையா, கதிரவேலு, பரிமளம், காமாட்சி, சிவக்கொழுந்து, சாந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துகிதா மகேஸ்வரன்(பிரித்தானியா), தர்மலிங்கம் அங்கசன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சபாநாயகம் மகேஸ்வரன், பிரியதர்ஷினி அங்கசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, அன்னலஷ்மி, சோமசுந்தரம், சுப்ரமணியம், செல்வராசா, காசிநாதன் சிவலிங்கம் மற்றும் தெய்வானைப்பிள்ளை முத்துத்தம்பி(இலங்கை), க.சிவஞானம்(கனடா), பவானி சற்குணராசா(இலங்கை) மற்றும் சகுந்தலாதேவி காசிநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷயா, அனிஷ், யஷ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

Mrs.Bahavathipillai Tharmalingam was born on Madduvil South, Chavakachcheri, and Currently resides in UK , She passed away peacefully on 1st January 2021, Due to natural causes. She was the beloved daughter of late Murugesu and Parupatham, Loving daughter- in- law of late Kasinathan and Valliyammah.
Dear wife of late Kasinathan Tharmalingam. Beloved sister of late Muththuthambi, Chelliah, Kathiravelu, Parimalam, Kamadchchi, Sivakolounthu and Santhanayaki. Dearest mother of Mrs.Thukitha Maheswaran (UK) and Mr.Angashan Tharmalingam(Srilanka). Beloved mother-in-law of Mr.Sabanayagam Maheswaran and Mrs.Priyatharshini Angasha. Beloved sister-in-law of late Chellachchi, Annaluxmi, Somasuntharam, Subramaniyam, Selvarajah and Kasinathan Sivalingam, Mrs.Theivanaipillai Muththuthambi(Srilanka), Mr.K.Sivagnanam( Canada), Mrs Bavani Satkunarajah(Srilanka) and Miss Sakunthalathevy Kasinathan(Srilanka). Loving grandmother of Akshayaa, Anish and Yashwin.
This notice is provided for all family and friends.
According to the COVID-19 restriction the funeral service will be limited to close family.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 07 Jan 2021 10:00 AM – 12:00 PM
17 Barnard Cl, Frimley, Camberley, GU16 8YP, UK

தகனம் Get DirectionThursday, 07 Jan 2021 1:00 PM
Merchant logo Easthampstead Park Cemetery and Crematorium
South Road, Bracknell, Wokingham RG40 3DW, United Kingdom

தொடர்புகளுக்கு
துகிதா மகேஸ்வரன் – மகள்Mobile : +447804895456 Phone : +441252835460
தர்மலிங்கம் அங்கசன் – மகன்Mobile : +94779398810

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu