திரு கணபதிபிள்ளை வரதராஜா (வரதன்) – மரண அறிவித்தல்
திரு கணபதிபிள்ளை வரதராஜா (வரதன்)
பிறப்பு 09 APR 1963 இறப்பு01 JAN 2021

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை வரதராஜா அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற துரைராஜா, பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

வஷிரூபா அவர்களின் பாசமிகு தந்தையும்,

வசந்தராஜா(வசந்தன் -இலங்கை), வாசுகி(விஜி- கனடா), சற்குணராஜா(ஜெயா- இலங்கை), சவுந்தரராஜா(கண்ணன்- இலங்கை), விக்கினராஜா(குமார்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வரதராஜா(வரதன் -கனடா), ராதா, கீதா, றமணி, சர்மிளா(கனடா), நவநீதன்(பிரான்ஸ்), நளாயினி(பிரான்ஸ்), நளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஜந்தன், நிக்ஸ்சன், சங்கீதா, டர்மிகா, ஜதுசா, டினுசாந், கவிசாந், விகான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிரோஜன்(கனடா), நிலஷ்சன்(கனடா), நிலஷ்சனா(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live link: https://www.crematoriumkranenb…
Username: Uitvaart1963
Password: 1963
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 07 Jan 2021 5:00 PM
crematorium Kranenburg
Kranenburgweg 9, 8024 AC Zwolle, Netherlands

தொடர்புகளுக்கு
நந்தினி – மனைவிMobile : +31687874222
விஜி – சகோதரிMobile : +14162899422
வசந்தன் – சகோதரர்Mobile : +94768609294
ஜெயா – சகோதரர்Mobile : +94774206645
கண்ணன் – சகோதரர்Mobile : +94777368387
குமார் – சகோதரர்Mobile : +16473081032

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu