திரு வினாசித்தம்பி இரகுநாதன் – மரண அறிவித்தல்
திரு வினாசித்தம்பி இரகுநாதன்
பிறப்பு 14 JAN 1945 இறப்பு01 JAN 2021

வவுனியா ஓமந்தை கொந்தைக்காரன் குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இரகுநாதன் அவர்கள் 01-01-2021 வெள்ளிகிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, வசந்தகுமாரி(பிரான்ஸ்), விஷ்ணுமூர்த்தி(கனடா), விஜயகுமாரி(அவுஸ்ரேலியா), கிருஷ்ணமூர்த்தி(அவுஸ்ரேலியா), குகமூர்த்தி(ஜேர்மனி), செந்தல்மூர்த்தி(பிரான்ஸ்), ராஜகுமாரி(ஜேர்மனி), சயந்தன்(கனடா) அன்புத் தந்தையும்,
இரத்தினசிங்கம், காலஞ்சென்ற சிவதாஸ், கிருஷ்ணப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பிறைசூடி, சிவபாலன் மற்றும் சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மனோன்மணி, மங்கலேஸ்வரி, இன்பவதி, காலஞ்சென்ற அற்புதராணி, பத்மாவதி, காலஞ்சென்ற தவபாலன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி, சிவயோகரா, காலஞ்சென்ற சிவயோகேஸ்வரராசா, சிவசோதி, சிவசூரியகுமார், சிவநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதன், அருளினியா, ஜெயராசா, சஞ்ஜிதா, பவித்திரா, சனா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரக்சிகா, லோவிஷா, ஜெவின், அதிஸ்ரா, சர்வின், இலக்குமி, இசை, இயல், அஸ்வினி, வேணுகாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விஜி(மகள் – அவுஸ்திரேலியா)

தொடர்புகளுக்கு
விஜி – மகள்Mobile : +61421467018
விஷ்ணு – மகன்Mobile : +14167273731

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu